Dhevanae Aaradhikkindraen - தேவனே ஆராதிக்கின்றேன்
Dhevanae Aaradhikkindraen Dheivamae Aaradhikkindraen 1. Adhikaalaiyil Aaraadhikkindraen Anandha Satthathodu Aaraadhikkindraen 2. Kanmalaiyae Aaradhikindraen Kaanbavarae Aaradhikkindraen 3. Muzhumanadhodhu Aaradhikkindraen Muzhantthal Padiyittu Aaradhikkindraen 4. Yegovaa Yeerae Aaradhikkindraen Yellamae Paarthukolveer |
தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே ஆராதிக்கின்றேன் 1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன் ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் 2. கன்மலையே ஆராதிக்கின்றேன் காண்பவரே ஆராதிக்கின்றேன் 3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன் முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன் 4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன் எல்லாமே பார்த்துக் கொள்வீர் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
Dhevanae Aaradhikkindraen - தேவனே ஆராதிக்கின்றேன்
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: