Dheivamae Yesuvae Ummai Theadugiraen - தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்

Dheivamae Yesuvae Ummai Theadugiraen Dhinam Dhinam Ummaiyae Nokki Paarkindraen Sthothiram Sthothiram Sthothiram -2 1. Ulaga Perumai Inbamellam Umakkai Izhantheanaiyaa Ummai Pirikkum Paavangalai Yinimeal Veruttheanaiyaa Umm Sittham Niraivetrruvean Umakkai Vazhnthiduvaen 2. Yedhai Naan Peasa Vendumendru Kattru Thaarumaiyaa Evvazhi Nadakka Vaendumendru Paadhai Kaatumaiyaa Oliyaana Theebamae Vazhikattum Dheivamae 3. Ulagam Verutthu Paesattumae Ummil Magizhndhiruppaen Kaaranamindri Pagaikkattumae Kartharai Thudhithiduvaen Siluvai Sumanthavarai Sinthayil Niruthugiraen |
தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் தினம் தினம் உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - 2 1. உலகப் பெருமை இன்பமெல்லாம் உமக்காய் இழந்தேனையா உம்மைப் பிரிக்கம் பாவங்களை இனிமேல் வெறுத்தேனையா உம் சித்தம் நிறைவேற்றுவேன் உமக்காய் வாழ்ந்திடுவேன் 2. எதை நான் பேச வேண்டுமென்று கற்றுத் தாருமையா எவ்வழி நடக்க வேண்டுமென்று பாதை காட்டுமையா ஒளியான தீபமே வழிகாட்டும் தெய்வமே 3. உலகம் வெறுத்து பேசட்டுமே உம்மில் மகிழ்ந்திருப்பேன் காரணமின்றி பகைக்கட்டுமே கர்த்தரைத் துதித்திடுவேன் சிலுவை சுமந்தவரை சிந்தையில் நிறுத்துகிறேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
Dheivamae Yesuvae Ummai Theadugiraen - தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
Reviewed by Christchoir
on
October 11, 2015
Rating:

No comments: