Dhaevan Namadhu Enatthu - தேவன் நமது எனது
Dhaevan Namadhu (Enaathu) Adaikalamum Belanumaanaar Aabathu Kaalathil Kooda Irukkum Thunayumaanaar 1. Bhoomi Nilaimaari Malaigal Nadunginaalum Bhayappada Maatoem Bhayappada Maatoem 2. Yuththangalai Thaduthu Oyya Pannugiraar Yeetiyai Murikkiraar Villai Odikkiraar 3. Amarndhirundhu Avarae Devanendru, Arivoem Uyarndhavar, Periyavar, Ulagai Allbavar 4. Senaigalin Karthar Nammodu Irukkirar Yakkobin Devam Nam Uyarndha Adaikkalam |
தேவன் நமது (எனது) அடைக்கலமும் பெலனுமானார் ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார் 1. பூமி நிலைமாறி மலைகள் நடுங்கினாலும் பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம் 2. யுத்தங்களை தடுத்து ஓயக் பண்ணுகிறார் ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார் 3. அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிவோம் உயர்ந்தவர், பெரியவர் உலகை ஆள்பவர் 4. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
Dhaevan Namadhu Enatthu - தேவன் நமது எனது
Reviewed by Christchoir
on
October 24, 2015
Rating:
No comments: