Devaadhi Devanukku Namoe Namoe - தேவாதி தேவனுக்கு நமோ நமோ
Devaadhi Devanukku Namoe Namoe Rajaathi Rajanukku Namoe Namoe 1. Saronin Rojavae Salaemin Rajaavae Sarvesu Nathanae Namoe Namoe Ha…. Hallelujah (4) 2. Vinnalum Vaendhanae Mannalum Mainthanae Yenaiyaalum Deivamae Namoe Namoe 3. Yehovah Devanea Yehovah Nisiyae Yehovah Shammavae Namoe Namoe 4. Aathuma Nesarae Aaruyir Nanbarae Aanandha Raagamae Namoe Namoe 5. Thiriyaega Devanae Magathuva Raajanae Mannaathi Marranae Namoe Namoe 6. Kaatu marangalil Kitchiliyanavarae Vootrunda Thailamae Namoe Namoe |
தேவாதி தேவனுக்கு நமோ நமோ ராஜாதி ராஜனுக்கு நமோ நமோ 1. சாரோவின் ரோஜாவே சாலோமின் ராஜாவே சர்வேசு நாதனே நமோ நமோ ஆ... அல்லேலூயா (4) 2. விண்ணாளும் வேந்தனே மண்ணாளும் மைந்தனே எனையாளும் தெய்வமே நமோ நமோ 3. யெகோவா தேவனே யெகோவா நிசியே யெகோவா ஷம்மாவே நமோ நமோ 4. ஆத்தும நேசரே ஆருயிர் நண்பரே ஆனந்த ராகமே நமோ நமோ 5. திரியேக தேவனே மகத்துவ ராஜனே மன்னாதி மன்னனே நமோ நமோ 6. காட்டு மரங்களில் கிச்சிலியானவரே ஊற்றுண்ட தைலமே நமோ நமோ |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
Devaadhi Devanukku Namoe Namoe - தேவாதி தேவனுக்கு நமோ நமோ
Reviewed by Christchoir
on
October 24, 2015
Rating:
No comments: