Desathin Yezhuputhalai - தேசத்தின் எழுப்புதலை - Christking - Lyrics

Desathin Yezhuputhalai - தேசத்தின் எழுப்புதலை


Desathin Yezhuputhalai -2
Vaarungal Vandhu Paarungal
Hosannah Paadiduvam -2

1. Sathaanin Koettaigalai
Thagarthuvittom Jeyam Pettruvittom
Yseuvin Namathinaal

2. Indhiyaavin Yezhuputhalai-2
Vaarungal Vandhu Paarungal
Indhiyaavin Yezhuputhalai
Aaradhanai Seiyungal -2
Vaarungal Vandhu Poettrungal
தேசத்தின் எழுப்புதலை - 2
வாருங்கள் வந்து பாருங்கள்
ஓசன்னா பாடிடுவோம் - 2

1. சாத்தானின் கோட்டைகளை - 2
தகர்த்துவிட்டோம் ஜெயம் பெற்றுவிட்டோம்
இயேசுவின் நாமத்தினால்

2. இந்தியாவின் எழுப்புதலை - 2
வாருங்கள் வந்து பாருங்கள்
இந்தியாவின் எழுப்புதலை
ஆராதனை செய்யுங்கள் - 2
வாருங்கள் வந்து போற்றுங்கள்

Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
Desathin Yezhuputhalai - தேசத்தின் எழுப்புதலை Desathin Yezhuputhalai - தேசத்தின் எழுப்புதலை Reviewed by Christchoir on October 18, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.