Boshippavar Neerae - போஷிப்பவர் நீரே - Christking - Lyrics

Boshippavar Neerae - போஷிப்பவர் நீரே


Boshippavar Neerae
Paathikappu Neerae
Parikaar Neerae
Yen Ratchagarum Neerae -2

1. Sornthu Poenayoe
Kavalipadathae -2
Yesu Unnai Sumappar
Magizhvhiyakkuvaar -2
Poshippavar

2. Yesu Neer periyavar
Elshadaai Neer Vallavar
Ulagam Vanaanthiram
Paralogam Magizhchiyae -2
Poshippavar

3. Thannner Mael Nadanthaar
Arputhangal Seithittaar -2
Unn Pratchannai
Yemmathiram
Yennippaar Oor Nimidam -2
Poshippavar

Hallelujah Paaduvoem
Devanai Thuthippoem -2
போஷிப்பவர் நீரே
பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே
என் இரட்சகரும் நீரே - 2

1. சோர்ந்து போனாயோ
கவலைப்படாதே
இயேசு உன்னை சுமப்பார்
மகிழ்ச்சியாக்குவார் (போஷிப்பவர்)

2. இயேசு நீர் பெரியவர்
எல்ஷடாய் நீர் வல்லவர் - 2
உலகம் வனாந்திரம்
பரலோகம் மகிழ்ச்சியே - 2
போஷிப்பவர்

3. தண்ணீர் மேல் நடந்தார்
அற்புதங்கள் செய்திட்டார் - 2
என் பிரச்சனை எம்மாத்திரம்
எண்ணிப்பார் ஓர் நிமிடம் - 2
போஷிப்பவர்

அல்லேலூயா பாடுவோம்
தேவனை துதிப்போம் - 2

Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,B
Boshippavar Neerae - போஷிப்பவர் நீரே Boshippavar Neerae - போஷிப்பவர் நீரே Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.