Bayappadamaataen Naan - பயப்படமாட்டேன் நான்
Bayappadamaataen Naan Bayapaadamaatean Yesu Yennodu Yiruppadhanaal Yelelo lylasa 1. Udhavi Seigiraar Belan Tharugiraar Ovvorunallum Kooda Varugiraar 2. Kattru Veesattum Kadal Pongattum Yenadhu Nangooram Yesu Yirukkiraar 3. Valaigal Veesuvom Meengalai Pidippom Aatthumakkalai Aruvadai Seivom 4. Belappadutthugira Krishthuvinaalae Yellavattraiyum Seiya Belan Undu 5. Parama Azhaithalin Pandhaya Porulukkai Yilakkai Nokki Naam Padagai Ottuvoem 6. Ulagil Yirukkira Alagaiyai Vida Yennil Yiruppavar Migavum Periyavar |
பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் இயேசு என்னோடு இருப்பதனால் ஏலேலோ ஐலசா 1. உதவி செய்கிறார், பெலன் தருகிறார் ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் 2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் 3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம் ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் 4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு 5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம் 6. உலகில் இருக்கிற அலகையைவிட என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,B
Bayappadamaataen Naan - பயப்படமாட்டேன் நான்
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: