Baaradham Namadhu Baaradham - Rev. Paul Thangiah Songs Lyrics

Baaradham Namadhu Baaradham Yesuvuke Sondham(2) 1. Dhesam Azhinthu Poeguhe Janangal Naragam Selgiraar Yesuvukkai Yutham Seiyave Yezhunthiru Vailabane –Baaradham 2. Varanda Nilangal Undu Varugai Sameebamagudhe Vaazhvu Tharum Yesuvukkaga Un Vaazhvaiya Thiyagam Seivayaa –Baaradham 3. Siluvai Kodi Parakudhe Yesuvukkaai Koedi Koedigal Dhesamengum Yezhumbidave Nesarukkaai Indru Odivaa –Baaradham |
பாரதம் நமது பாரதம் இயேசுவுக்கே சொந்தம் -(2) 1. தேசம் அழிந்து போகுமே ஜனங்கள் நரகம் செல்கிறார் ஏசுவுக்காய் யுத்தம் செய்யவே எழுந்திரு வாலிபனே - பாரதம் 2. வறண்ட நிலங்கள் உண்டு வருகை சமீபமாகுதே வாழ்வு தரும் ஏசுவுக்காய் உன் வாழ்வையே தியாகம் செய்வாயா -பாரதம் 3. சிலுவை கொடி பறக்குதே ஏசுவுக்காய் கோடி கோடிகள் தேசமெங்கும் எழும்பிடவே நேசருக்காய் இன்று ஓடிவா - பாரதம் |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,B
Baaradham Namadhu Baaradham - Rev. Paul Thangiah Songs Lyrics
Reviewed by Christchoir
on
October 28, 2015
Rating:

No comments: