Azindhu Pogindra Aathumaakkalai - அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
Azindhu Pogindra Aathumaakkalai Dhinamum Dhinamum Ninaippaen Alaindhu Thirigindra Aatai Theadiyae Odi Odi Uzhaippaen Dheivamae Thaarumae Aathma Baaramae 1. Yirulin Jaadhigal Peroli Kaanattum Marittha Manidharmeal Velicham Udhikkattum 2. Thirappin Vaasalil Dhinamum Nirkindraen Suvarai Adaikka Naan Dhinamum Jebikkindraen 3. Yekkaala Sabdham Naan Maunam Yenakillai Saamakkaavalan Satthiam Pesuvaen 4. Kanneer Sinthiyae Vidhaigal Thoovinaen Gembeera Sabthamaai Aruvadai Seigiraen 5. Oodhaari Maindhargal Ummidam Thirumbattum Vinnagam Magizhattum Virundhu Nadakkattum |
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தினமும் தினமும் நினைப்பேன் அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே ஓடி ஒடி உழைப்பேன் தெய்வமே தாருமே ஆத்தும பாரமே 1. இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும் மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும் 2. திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன் சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன் 3. எக்காள சப்தம் நான் மௌனம் எனக்கில்லை சாமக்காவலன் சத்தியம் பேசுவேன் 4. கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன் கெம்பீர சப்தமாய் அறுவடை செய்கிறேன் 5. ஊதாரி மைந்தர்கள் உம்மிடம் திரும்பட்டும் விண்ணகம் மகிழட்டும் விருந்து நடக்கட்டும் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Azindhu Pogindra Aathumaakkalai - அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: