Atthimaram Thulirvidaamal Ponaalum - அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் - Christking - Lyrics

Atthimaram Thulirvidaamal Ponaalum - அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்


Atthimaram Thulirvidaamal Ponaalum
Thiratchai Chedi Palan Kodaamal Ponalum
Kartharukkul Magizhchiyaayiruppaen
Enn Dhevanukkul Kali Kooruvaen

1. Oliva Maram Balan Attru Ponaalum
Vayalgalilae Dhaaniyamindri Ponaalum

2. Manthaiyilae Aadugalindri
Thozhuvathilae Maadugalindri Ponaalum

3. Ellamae Edhiraaga Irunthaalum
Soozhnilaigal Tholvi Pola Therindhaalum

4. Uyir Nanban Ennai Vittu Pirinthaalum
Oorellam Ennai Thootri Thirindhaalum
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என்
தேவனுக்குள் களிகூருவேன்

1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்

2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்

3. எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்

4. உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்


Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Atthimaram Thulirvidaamal Ponaalum - அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் Atthimaram Thulirvidaamal Ponaalum - அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.