Appa Pidhaavae Anbaana Dhevaa - அப்பா பிதாவே அன்பான தேவா - Christking - Lyrics

Appa Pidhaavae Anbaana Dhevaa - அப்பா பிதாவே அன்பான தேவா


Appa Pidhaavae Anbaana Dhevaa
Arumai Ratchagarae Aaviyaanavarae

1. Yengo Naan Vaazhndhaen
Ariyaamal Alaninthaen
Yen Nesar Theadi vandheer
Nenjaara Anaithu Mutthangal Koduthu

2. Thaazhmaiyil Yirundhaen
Thallaadi Nadandhaen
Dhayavaai Ninaivu Koorndheer
Kalangaadhae Yendru
Kanneerai Thudaithu
Karam Patri Nadathugireer

3. Ulaiyaana Saetril Vaazhndha Yennai
Thooki Yedutheerae
Kalvaari Rattham Yenakaaga Sindhi
Kazhuvi Anaitheerae

4. Yiravum Pagalum Iyya Kooda Yirunthu
Yeppohdhum (Yennaalum) Kaapavarae
Maravaadha Dheivam Maaraadha Neasar
Magimaikku Paathirarae

5. Ondrai Naan Kettaen
Adhaiyae Naan Theadi
Aarvamai Naadugiraen
Uyirodu Vaazhum Naatkalellam
Umm Pani Seithiduvaen
அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே

1. எங்கோ நான் வாழ்ந்தேன்
அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர்
நன்றி உமக்கு நன்றி அய்யா

2. தாழ்மையில் இருந்தேன்
தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று
கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்

3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே

4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எப்போதும் (எந்நாளும்) காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே

5. ஒன்றை நான் கேட்டேன்
அதையே நான் தேடி
ஆர்வமாய் நாடுகிறேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்பணி செய்திடுவேன்


Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Appa Pidhaavae Anbaana Dhevaa - அப்பா பிதாவே அன்பான தேவா Appa Pidhaavae Anbaana Dhevaa - அப்பா பிதாவே அன்பான தேவா Reviewed by Christchoir on October 13, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.