Appa Naan Ummai Paarkiraen - அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
Appa Naan Ummai Paarkiraen Anbae Naan Ummai Thuthikiraen 1. Neerae Enn Vazhi Neerae Enn Sathyam Neerae Enn Jeevanandroe 2. Appaavum Neerae Ammaavum Neerae Naan Undhan Pillaiyandroe 3. Nalla Meippan Neerdhanae Naan Undhan Aatukkutti 4. Jeeva Neerutru Neer Thaanae Undhan Mel Dhaagam Kondaen |
அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன் அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் 1. நீரே என் வழி நீரே என் சத்தியம் நீரே என் ஜீவனன்றோ 2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே நான் உந்தன் பிள்ளையன்றோ 3. நல்ல மேய்ப்பன் நீர் தானே நான் உந்தன் ஆட்டுக்குட்டி 4. ஜீவ நீருற்று நீர் தானே உந்தன் மேல் தாகம் கொண்டேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Appa Naan Ummai Paarkiraen - அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
Reviewed by Christchoir
on
October 05, 2015
Rating:
No comments: