Andavar Yenakaai Yaavaiyum - ஆண்டவர் எனக்காய் யாவையும்
Andavar Yenakaai Yaavaiyum Seithu Mudipaar Atchamae Yenakillai 1. Yennai Nadatthum Yesuvinalae Yedhaiyum Seithiduvaen Avaradhu Kirubaikku Kaathirundhu Aaviyil Belanadaivaen 2. Varumaiyoe Varutthamoe Vaattidum Thunbamoe Edhaiyum Thaangiduvaen Anuthina Siluvaiyal Tholil Sumanthu Aandavar Pin Selvaen |
ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை 1. என்னை நடத்தும் இயேசுவினாலே எதையும் செய்திடுவேன் அவரது கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன் 2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ எதையும் தாங்கிடுவேன் அனுதின சிலுவையைத் தோளில் சுமந்து ஆண்டவர் பின் செல்வேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Andavar Yenakaai Yaavaiyum - ஆண்டவர் எனக்காய் யாவையும்
Reviewed by Christchoir
on
October 06, 2015
Rating:
No comments: