Anbin Dheivam Yesu - அன்பின் தெய்வம் இயேசு
Anbin Dheivam Yesu Aarudhal Tharubavar Maarbil Saaigindraen Magizhndhu Paaduvaen -2 1. Paadhai Izhantha Aadai Paarinil Odinaen Siluvai Anbinaalae Dhisaium Purinthathu Vaazhvadhu Naanalla Yesu Vaazhgindraar - Ennil 2. Yesu Pesum Podhu - Enn Ullam Urugudhae Avar Vaarthai Padikum Podhu Enn Vaazhvu Maarudhae Vedham Yaendhuvaen Velvaen Alagaiyai - Dhinam 3. Kanneer Sinthumpodhu - Manak Kannil Therigindraar Kavalai Nerukkum Podhu - Avar Karathaal Anaikindraar Aavi Pozhigindraar Aatral Tharugindraar - Yenakku |
அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் தருபவர் மார்பில் சாய்கின்றேன் மகிழ்ந்து பாடுவேன் - 2 1. பாதை இழந்த ஆமாய் பாரினில் ஒடினேன் சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது வாழ்வது நானல்ல இயேசு வாழ்கின்றார் - என்னில் 2. இயேசு பேசும்போது - என் உள்ளம் உருகுதே அவர் வார்த்தை படிக்கும் போது என் வாழ்வு மாறுதே வேதம் ஏந்துவேன் வெல்வேன் அலகையை - தினம் 3. கண்ணீர் சிந்தும்போது - மனக் கண்ணில் தெரிகின்றார் கவலை நெருக்கும்போது - அவர் கரத்தால் அணைக்கின்றார் ஆவி பொழிகின்றார் ஆற்றல் தருகின்றார் - எனக்கு |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Anbin Dheivam Yesu - அன்பின் தெய்வம் இயேசு
Reviewed by Christchoir
on
October 07, 2015
Rating:
No comments: