Anbae Yen Yesuvae Aaruyirae - அன்பே என் இயேசுவே ஆருயிரே - Christking - Lyrics

Anbae Yen Yesuvae Aaruyirae - அன்பே என் இயேசுவே ஆருயிரே


Anbae Yen Yesuvae Aaruyirae
Aatkonda Yen Dheivamae

1. Ummai Naan Maravaen
Umakkaai Vazhvaen

2. Vazhvo Saavo
Yedhudhaan Pirikkamudhiyum

3. Thaayaipol Theatrineer
Thandhai Pol Anaitheer

4. Umm Sittham Naan Seivaen
Adhuthaan Yen Unavu

5. Ratthatthaal Kazhuvineer
Ratchippaal Udutthineer
அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே

1. உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன்

2. வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்

3. தாயைப்போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர்

4. உம் சித்தம் நான் செய்வேன்
அது தான் என் உணவு

5. இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்


Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Anbae Yen Yesuvae Aaruyirae - அன்பே என் இயேசுவே ஆருயிரே Anbae Yen Yesuvae Aaruyirae - அன்பே என் இயேசுவே ஆருயிரே Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.