Alaiyalaiyaai Paainthu Varum Devakirubai - அலையலையாய் பாய்ந்து வரும் தேவகிருபை
Alaiyalaiyaai Paainthu Varum Devakirubai Yennai Nanaiththathu Iyya Devanae Umm Kirubai Yentrendrum Maaraathathu (2) 1. Malaigal Vilaginaalum Masattra Kirubai Perugumae Mannavanai Magizhvitthaal Mazhaiyaga Kirubai Ootrumae –Peru 2. Adhikaalai Devasamugamae Aatchariya Kirubai Perugumae Aaraadhanai Thoopathil Appavin Jeevan Kidaikkumae –Yesu 3. Belaveenathi Umm Kirubai Belanaai Paaythaiyaa Palakoedi Mainthargalin Vzzahvu Maarum Kirubai Vaendumae –Indru |
அலையலையாய் பாய்ந்து வரும் தேவகிருபை என்னை நனைத்தது ஐயா தேவனே உம் கிருபை என்றென்றும் மாறாதது (2) 1. மலைகள் விலகினாலும் மாசற்ற கிருபை பெருகுமே மன்னவனை மகிழ்வித்தால் மழையாக கிருபை ஊற்றுமே -- பெரு 2. அதிகாலை தேவசமூகமே ஆச்சரிய கிருபை பெருகுமே ஆராதனை தூபத்தில் அப்பாவின் ஜீவன் கிடைக்குமே - இயேசு 3. பலவீனத்தில் உம் கிருபை பெலனாய் பாயுதையா பலகோடி மைந்தர்களின் வாழ்வு மாறும் கிருபை வேண்டுமே - இன்று |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Alaiyalaiyaai Paainthu Varum Devakirubai - அலையலையாய் பாய்ந்து வரும் தேவகிருபை
Reviewed by Christchoir
on
October 24, 2015
Rating:
No comments: