Aiyaa Umm Thirunaamam - ஐயா உம் திருநாமம்
Aiyaa Umm Thirunaamam Agilamellam Parava Vaendum Aarudhal Umm Vasanam Anaivarum Keatka Vaendum 1. Kalangidum Maandhar Kalvaari Anbai Kandu Magizha Vaendum Kazhuvapattu Vaazha Vaendum 2. Yirulil Vazhum Maandhar Paeroliyai Kandu Ratchippu Adaiya Vaendum Yesu Yendru Solla Vaendum 3. Saathanai Vendru Saabathinindru Vidudhalai Pera Vaendum Vetri Petru Vaazha Vaendum 4. Kurudarellam Paarkanum Mudavarellam Nadakkanum Sevidarellam Keatkanumae Suvisheasham Sollanumae |
ஐயா உம் திருநாமம் அகில மெல்லாம் பரவ வேண்டும் ஆறுதல் உம் வசனம் அனைவரும் கேட்க வேண்டும் 1. கலங்கிடும் மாந்தர் கல்வாரி அன்பை கண்டு மகிழ வேண்டும் கழுவப்பட்டு வாழ வேண்டும் 2. இருளில் வாழும் மாந்தர் பேரொளியைக் கண்டு இரட்சிப்பு அடைய வேண்டும் 3. சாத்தானை வென்று சாபத்தினின்று விடுதலை பெற வேண்டும் வெற்றி பெற்று வாழ வேண்டும் 4. குருடரெல்லாம் பார்க்கணும் முடவரெல்லாம் நடக்கணும் செவிடரெல்லாம் கேட்கணுமே சுவிசேஷம் சொல்லணுமே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Aiyaa Umm Thirunaamam - ஐயா உம் திருநாமம்
Reviewed by Christchoir
on
October 13, 2015
Rating:
No comments: