Adhikaalaiyil Anbu Nesarae - அதிகாலையில் அன்பு நேசரே - Christking - Lyrics

Adhikaalaiyil Anbu Nesarae - அதிகாலையில் அன்பு நேசரே


Adhikaalaiyil (Anbu Nesarae)
Umm Thirumugam Thaedi
Arpanithaen Yennaiyae
Aaraadhanai Thudhi Sthothirangal
Appanae Ummakku Thanthaen

Aaraadhanai Aaraadhanai -2
Anbar Yesu Raajanukkae
Aaviyaana Dhevanukkae

• Indha Naalin Ovvoru Nimidamum
Undhan Ninaivaal Niramba Vaendum
Yen Vaayin Vaarthaiyellam
Pirar Kaayam Aatra Vaendum

• Undhan Yaekkam Viruppam Yellam
Yen Idhaiya Thudippagha Maatrum
Yen Jeeva Naatkal Yellam
Jeba Veeran Yendru Yezhudhum

• Suvisaesha Bharam Ondrae
Yen Sumaiyaaga Maara Vaendum
Yen Dhesa Yellaiyengum
Umm Naamam Solla Vaendum

• Umakkugandha Thooya Baliyai
Indha Vudalai Oppukoduthaen
Aatkondu Yennai Nadathum
Abishegaththalae Nirappum
அதிகாலையில் (அன்பு நேசரே)
உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன்

ஆராதனை ஆராதனை - 2
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்

3. சுவிஷேச பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்

4. உமக்குகந்த தூய பலியாய் - இந்த
உடலை ஒப்புக் கொடுத்தேன்
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும்

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Adhikaalaiyil Anbu Nesarae - அதிகாலையில் அன்பு நேசரே Adhikaalaiyil Anbu Nesarae - அதிகாலையில் அன்பு நேசரே Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.