Adhi Seekkirathil Neengividum - அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் - Christking - Lyrics

Adhi Seekkirathil Neengividum - அதி சீக்கிரத்தில் நீங்கி விடும்


Adhi Seekkirathil Neengividum
Yindha Laesaana Ubaththiravam
Sorndhu Pogaadhae –Nee

1. Ullarndha Manidhan Naalukku Naal
Pudhidhaaka Padugindra Nearamidhu-Sorndhu

2. Yeedu Yenaiyilla Magimai
Idhanal Namakku Vandhidumae

3. Kaangindra Ulagam Thaedavillai
Kaanadha Paralogam Naadugirom
Sorndhu Povathilai –Nangal

4. Christhuvin Poruttu Nerukkappatal
Bakkiyam Namakku Baakkiyamae

5. Mannavan Yesu Varugaiyilae
Magizhndhu Naamum Kalikooruvom

6. Magimaiyin Dheva Aavithamae
Mannana Namakkul Vaazhgindrar
அதி சீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த இலேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே - நீ

1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரமிது - சோர்ந்து

2. ஈடு இணையில்லாத மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே

3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்

4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே

5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்

6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Adhi Seekkirathil Neengividum - அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் Adhi Seekkirathil Neengividum - அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் Reviewed by Christchoir on October 24, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.