Abishega Naatha Analmootum Deva - அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா

Abishega Naatha Analmootum Deva Aaruyir Nanbarae 1. Anniya Paashaigal Indrae Thaarumae Aaviyil Jebithida Yenmael Vaarumae 2. Ragasiyam Paesida Kirubai Thaarumae Sathiya Aaviyaai Yenmael Vaarumae 3. Desathai Kalakkida Thidanai Thaarumae Thirappilae Nindrida Belanaai Vaarumae 4. Parinthu Paesda Aathumapaaram Thaarumae Parisuthamaagida Dhinam Yenmael Vaarumae 5. Satthanai Jeyithida Satthuvam Thaarumae Saatchiyaai Vaazhnthida Yenmael Vaarumae 6. Akkini Abishegam Indrae Thaarumae Sudaraai Pragaasikka Yenmael Vaarumae |
அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா ஆருயிர் நண்பரே 1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே 2. ரகசியம் பேசிய கிருபை தாருமே சத்திய ஆவியால் என்மேல் வாருமே 3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே 4. பரிந்து பேசிட ஆத்மபாரம் தாருமே பரிசுத்தமாகிட தினம் என் மேல் வாருமே 5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே 6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Abishega Naatha Analmootum Deva - அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா
Reviewed by Christchoir
on
October 22, 2015
Rating:

No comments: