Aaviyana Yengal Anbu Dheivamae - ஆவியான எங்கள் அன்பு தெய்வமே - Christking - Lyrics

Aaviyana Yengal Anbu Dheivamae - ஆவியான எங்கள் அன்பு தெய்வமே


Aaviyana Yengal Anbu Dheivamae
Adiyorai Aatkondu Nadaththumae
Aatkondu Yengalai Analaakkum
Anbinal Yindru Alangariyum

1. Jebikka Valikkum Yengal Jeba Veeranae
Thuthikka Thoondum Thunaiyaalarae
Saththanin Sagala Thandhirangalai
Thagartheriya Vaarum Aiyaa Aatkondu

2. Saavukkaethuvaana Yengal Sarirangalai
Uyir Pera Seibavarae
Sareerangalin Theeya Seyalgalaiyae
Saagadikka Vaarumaiyaa
3. Belan Illaadha Nearangalil
Udhavidum Thunaiyalarae
Sollonna Perumoochodu
Jebithida Vaarumaiyaa

4. Manadhai Pudhidhakkum Manavanae
Marurooba Maakumaiyaa
Rajaavin Yirandam Varugaikaga
Yennaalum Yeangachi Cheiyum

5. Dhevaadhi Dheavanin Aazhangalai
Aaraindhu Aribavarae
Appavin Thirusittham
Eppodhum Nadathum Aiyaa

6. Paavam, Needhi Niyayaththeerppai
Kandiththu Unarththum Aiyaa
Paripoorana Umm Sathiyaththirkkul
Bakthargalai Nadaththum Aiyaa
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே
ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்...

1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா ஆட்கொண்டு

2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர் பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா

3. பெலன் இல்லாத நேரங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா

4. மனதை புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச்செய்யும் - இயேசு

5. தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா

6. பாவம், நீதி, நியாயத்தீர்ப்பை
கண்டித்து உணர்த்தும் ஐயா
பரிபூரண உம் சத்தியத்திற்குள்
பக்தர்களை நடத்தும் ஐயா

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Aaviyana Yengal Anbu Dheivamae - ஆவியான எங்கள் அன்பு தெய்வமே Aaviyana Yengal Anbu Dheivamae - ஆவியான எங்கள் அன்பு தெய்வமே Reviewed by Christchoir on October 24, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.