Aaradhanaikkul Vaasam Seiyum - ஆராதனைக்குள் வாசம் செய்யும் - Christking - Lyrics

Aaradhanaikkul Vaasam Seiyum - ஆராதனைக்குள் வாசம் செய்யும்


Aaradhanaikkul Vaasam Seiyum
Aaviyaanavrae
Yengal Aaradhanaikkul –Indru
Vaasam Seigireer -2
Hallelujah Aaradhanai -4
Aaradhanai Aaradhanai Aaradhanai -2

1. Chinaai Malaiyil Vassam Seitheer
Siyoem Vutchiyilum
Kanmalai Vedippil Vaasam Seitheer
Yennil Neer Vaasam Seiyum -2
Hallelujah

2. Nethiyin Sabiyil Vaasam Seitheer
Neermael Asindheer
Thudhigalin Mathiyil Vaasam Seitheer
Yennil Neer Vaasam Seiyum -2
Hallelujah

3. Parisuttha Sthalathil Vaasam Seitheer
Balipeeda Neruppilae
Illangalthoerum Vaasam Seitheer
Em Ullathil Vaasam Seiyum -2
Hallelujah

4. Mael Veettaraiyil Baasam Seitheer
Maeganggal Naduvil Neer
Nitthiya Ulagil Vaasam Seitheer
Yennil Neer Vaasam Seiyum -2
Hallelujah
ஆராதனைக்குள் வாசம் செய்யும்
ஆவியானவரே
எங்கள் ஆராதனைக்குள் - இன்று
வாசம் செய்கிறீர் - 2

அல்லேலூயா ஆராதனை - 4
ஆராதனை ஆராதனை ஆராதனை - 2

1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்
சீயோன் உச்சியிலும்
கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும் - 2 அல்லேலூயா

2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்
நீர்மேல் அசைந்தீர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும் - 2 அல்லேலூயா

3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
பலிபீட நெருப்பிலே
இல்லங்கள் தோறும் வாசம் செய்தீர்
எம் உள்ளத்தில் வாசம் செய்யும் - 2 அல்லேலூயா

4. மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்
மேகங்கள் நடுவில் நீர்
நித்திய உலகில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும் - 2 அல்லேலூயா

Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Aaradhanaikkul Vaasam Seiyum - ஆராதனைக்குள் வாசம் செய்யும் Aaradhanaikkul Vaasam Seiyum - ஆராதனைக்குள் வாசம் செய்யும் Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.