Aandavarae Umm Paatham Saranadainthaen - ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
Aandavarae Umm Paatham Saranadainthaen Adimai Naan Aiyaa Aayiram Aayiram Thunbangal Vanthaalum Agandru Poga Maataen - Ummai Vittu Agandru Poga Maattaen 1. Ovvoru Naalum Umm Kural Kaettu Athanpadi Nadakkindraen Ulaginai Marandhu Ummaiyae Noeki Oodi Varugindraen 2. Vaaliban Thanathu Vazhithanaiyae Yedhanal Suttham Pannuvan Dhevane Umadhu Vaarthaiyin Padiyae Kaathu Kolvadhanaai 3. Veadhatthilulla Athisayam Anaithum Nedhanal Suttham Pannuvaan Dhevane Umadhu Vaarthaiyin Padiyae Dhinamum Thirantharulum |
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போக மாட்டேன் - உம்மை விட்டு அகன்று போக மாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் 2. வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் 3. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Aandavarae Umm Paatham Saranadainthaen - ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
Reviewed by Christchoir
on
October 10, 2015
Rating:
No comments: