Aalugai Seiyum Aaviyaanavarae - ஆளுகை செய்யும் ஆவியானவரே - Christking - Lyrics

Aalugai Seiyum Aaviyaanavarae - ஆளுகை செய்யும் ஆவியானவரே


Aalugai Seiyum Aaviyaanavarae
Baliyai Thandhaen Parisuththamaanavarae
Aaviyaanavarae –En
Aattrallaanavarae

1. Ninaivellam Umadhaaganum
Paechellam Umadhaaganum –En
Naal Muzhudhum Vazhinadathum
Umviruppam Seyalpaduthum

2. Adhisayam Seibavarae
Aarudhal Naayaganae
Gaayam Kattum Karthaavae –En
Kanneerellam Thudaippavarae –En

3. Pudhidhaakkum Parisuththarae
Pudhupadaippaai Maatrumaiyaa
Udaithuvidum Urumaattrum –Ennai
Panpaduthum Payanpaduthum

4. Appaavai Arindhidanum
Velippaadu Thaarumaiyaa
Manakkangal Oliperanum
Magimaiyin Achaaramae

5. Yen Idhaya Palagaiyilae
Yezhudhidum Um Vaarthai
Maiyaalalla Um Aaviyaalae
Yezhudhidumae Yeangugindraen

6. Arangalai Thagarththeriyum –Yen
Anbin Vallavarae
Edhiraana Yennangalai
Keezhpaduthum Siraipaduthum
ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே - என்
ஆற்றலானவரே

1. நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும் - என்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும்

2. அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே - என்
கண்ணீரெல்லாம் துடைப்பவரே - என்

3. புதிதாக்கும் பரிசுத்தரே
புதுப்படைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும் - என்னை
பண்படுத்தும் பயன்படுத்தும்

4. அப்பாவை அறிந்திடணும்
வெளிப்பாடு தாருமையா
மனக்கண்கள் ஒளி பெறணும்
மகிமையின் அச்சாரமே

5. என் இதய பலகையிலே
எழுதிடும் உம் வார்த்தை
மையாலல்ல உம் ஆவியாலே
எழுதிடுமே ஏங்குகின்றேன்

6. அரண்களை தகர்த்தெறியும் - என்
அன்பின் வல்லவரே
எதிரான எண்ணங்களை
கீழ்ப்படுத்தும் சிறைப்படுத்தும்

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Aalugai Seiyum Aaviyaanavarae - ஆளுகை செய்யும் ஆவியானவரே Aalugai Seiyum Aaviyaanavarae - ஆளுகை செய்யும் ஆவியானவரே Reviewed by Christchoir on October 23, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.