Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா - Christking - Lyrics

Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா



அன்புள்ள இயேசையா
உம பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும் (2)

1. காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

2. பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங் கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள
Anbulla Yesiya
Um Pillai Nan Aaiya
Anandha oli Pirakkum
Valvallam Vali Thirakkum (2)

1.Kadu medu oodiya aadu
Endru ennai veruthida villai
Naadi ennai theaadi dhaiavualla va
Paaduvan valvuellam inbam - Anbulla

2.Pagalil megam iravil jodhi
Pasiku mana rusikku anbu
Nadi ennai theadiya dhaiavuallava
Paduvan valvaelam inbam - Anbulla

3.Thagam theera jeeva thannier
Ullam kaiyel ennai kandeer
Nadi ennai theadiya dhaiavuallava
Paduvan valvaelam inbam - Anbulla




Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா Reviewed by Christchoir on September 19, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.