Anbin Uruvam Aandavar – அன்பின் உருவம் ஆண்டவர் - Christking - Lyrics

Anbin Uruvam Aandavar – அன்பின் உருவம் ஆண்டவர்



1. அன்பின் உருவம் ஆண்டவர்
அழைக்கிறார் நீ அருகில் வா
தொய்ந்துபோன உன் வாழ்வினை
கேட்கிறார் நீ அருகில் வா

ஓடிவா நீ ஓடிவா
கண்கலங்கியே நீயே வா
தூரமாய் நிற்கும் உன்னைத்தான்
அழைக்கிறார் நீ அருகில் வா – 2

2. மனிதர் பலரை நம்பினாய்
பலமுறை தடுமாறினாய்
உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
கனவு போன்று அகலுமே – ஓடிவா

3. நண்பர் பலரும் இருப்பினும்
நாடும் அன்பைப் பெற்றாயோ
செல்வம் எல்லாம் மாய்கையே
உலகம் கானல் நீராமே – ஓடிவா

4. ஒருமுறை அன்பை ருசித்துமே
விழுந்துபோன நீ எழும்பிவா
பலமுறை துரோகம் செய்ததால்
இயேசுவின் கண்ணீர் துடைக்கவா – ஓடிவா

5. இன்னும் நொந்து போவானேன்
இன்றே அருகில் ஓடிவா
உள்ளம் குமுறும் உன்னையே
தள்ளேன் என்றார் ஓடிவா – ஓடிவா
1. Aṉbin uruvam andavar
alaikkirar ne arukil va
theaindhupona uu valvinai
ketkirar ne arukil va

Odiva ne odiva
kaṇkalankiye nea va
turamay nirkum unnaittan
alaikkirar ne arukil va – 2

2. Manitar palarai nampinay
palamurai tadumarinay
uttar pettar anpellam
kanavu pondru akalume – odiva

3. Naṇpar palarum iruppinum
nadum anbai petraiya
selvam ellam maykaiye
ulakam kaṉal nirame – odiva

4. Orumurai aṉpai rucittume
viluntupona ne elumpiva
palamurai turokam seytatal
yesuvin kaneer thudikiva – odiva

5. Innum nondu povaṉeṉ
indre arukil odiva
ullam kumurum unnaiye
tallen enrar odiva – odiva




Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Anbin Uruvam Aandavar – அன்பின் உருவம் ஆண்டவர் Anbin Uruvam Aandavar – அன்பின் உருவம் ஆண்டவர் Reviewed by Christchoir on September 17, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.