Aadhavan Uthikkum Mun – ஆதவன் உதிக்கும் முன் - Christking - Lyrics

Aadhavan Uthikkum Mun – ஆதவன் உதிக்கும் முன்



ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,
நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,
இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!

காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்
வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்
உத்தமர் தோன்றி விட்டார்!
நம் உத்தமர் தோன்றி விட்டார்!!

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்
ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசு
ஆண்டவர் தோன்றி விட்டார்
காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்
கர்த்தர் தோன்றி விட்டார் – நம்
கர்த்தர் தோன்றி விட்டார்!!!






Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Aadhavan Uthikkum Mun – ஆதவன் உதிக்கும் முன் Aadhavan Uthikkum Mun – ஆதவன் உதிக்கும் முன் Reviewed by Christchoir on August 10, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.