Varum thooya aaviye | வாரும் தூய ஆவியே - Lyrics - Christking - Lyrics

Varum thooya aaviye | வாரும் தூய ஆவியே - Lyrics



வாரும் தூய ஆவியே - உம்
பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம்
உம் வல்லமையால் என்னை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்

ஜீவத் தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே - என்னை
ஆளுகை செய்யும்

அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே - உம்
ஆவியை ஊற்றும்





Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
Varum thooya aaviye | வாரும் தூய ஆவியே - Lyrics Varum thooya aaviye | வாரும் தூய ஆவியே - Lyrics Reviewed by Christchoir on July 25, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.