Uyir thelunthar | ஆல்லேலூயா பாடுவோம் - Christking - Lyrics

Uyir thelunthar | ஆல்லேலூயா பாடுவோம்



ஆல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்

உயிர்த்தெழுந்தார் நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடு இருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்

ஆல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்
உயிரோடு எழுந்த இயேசுவை
என்றென்றும் ஆராதிப்போம்






Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Easter Songs Lyrics
Uyir thelunthar | ஆல்லேலூயா பாடுவோம் Uyir thelunthar | ஆல்லேலூயா பாடுவோம் Reviewed by Christchoir on July 14, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.