Neerae en thanjam | நீரே என் தஞ்சம் - Lyrics - Christking - Lyrics

Neerae en thanjam | நீரே என் தஞ்சம் - Lyrics



நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே என் ராஜா

நான் உம்மைத் தேடுவேன்
நாள் முழுவதும்
நான் உம்மை சேவிப்பேன்
வாழ்நாளெல்லாம்
எனதெல்ல வற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன் இயேசுவே

இயேசுவே ராஜா இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர் இயேசுவே





Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
Neerae en thanjam | நீரே என் தஞ்சம் - Lyrics Neerae en thanjam | நீரே என் தஞ்சம் - Lyrics Reviewed by Christchoir on July 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.