Deva ummai naan nambuven | தேவா உம்மை நான் நம்புவேன் - Lyrics - Christking - Lyrics

Deva ummai naan nambuven | தேவா உம்மை நான் நம்புவேன் - Lyrics



தேவா உம்மை நான் நம்புவேன்
அதிகாலை தேடினேன்
தேவனே இவ்வேளையில்
நீங்கா உமது கிருபை பொழியும்

காலை தோறுமே உந்தன் கிருபை புதியதே
தேவனே உம் சாயலால் திருப்தியாக்கிடும்

காலை விழிப்பினால் உந்தன்
நேச மொழியதை - கேட்டுமே
இந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே

கடந்த இராவினில் எம்மைக் காத்தா இயேசுவே
படைக்கிறேன் இக்காலையில் கிருபை தாருமே

தாகம் தீர்த்திடும் நல்ல ஜீவ தண்ணீரே
உந்தன் பாதம் அமர்ந்துமே
தியானம் செய்குவேன்

மீட்பர் இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
நாளெல்லாம் உம் பாதையில் செல்ல நடத்துமே





Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
Deva ummai naan nambuven | தேவா உம்மை நான் நம்புவேன் - Lyrics Deva ummai naan nambuven | தேவா உம்மை நான் நம்புவேன் - Lyrics Reviewed by Christchoir on July 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.