Akkini abhishekam ethidium | அக்கினி அபிஷேகம் ஈந்திடும் - Lyrics - Christking - Lyrics

Akkini abhishekam ethidium | அக்கினி அபிஷேகம் ஈந்திடும் - Lyrics


Akkni Abishagam Endhidum
Deva Aaviyal Neraithidum
Deva Deva Ikanama Eendhidum

Parma Yesuvai Nenaitheara
Parisutha Aaviyal Neraithidum
Undhan Seshierkulethiera
Anbin Abisheagam Endhidum

Simon Gideonai Neraitheara
Kartherin Aaviyal Neraithudum
Theerkun Elisavikku Alithearea
Retipin Vallamaiyal Neraithidum

Meetpar Yesuvin Varugaiyeala
Naanum Avarai Poal Irukava
Meetpin Nalukku Mutheraiyaieai
Parisutha Aaviyal Neraithidum

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

தேவ ஆவியால் நிறைத்திடும்

தேவா தேவா இக்கணமே ஈந்திடும்

பரமன் இயேசுவை நிறைத்தீரே

பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்

உந்தன் சீஷருக்களித்தீரே

அன்பின் அபிஷேகம் ஈந்திடும்

சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே

கர்த்தரின் ஆவியால் நிறைத்திடும்

தீர்க்கன் எலிசாவுக்களித்தீரே

இரட்டிப்பின் வல்லமையால் நிறைத்திடும்

மீட்பர் இயேசுவின் வருகையிலே

நானும் அவரைப் போல் இருக்கவே

மீட்பின் நாளுக்கு முத்திரையாய்

பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்



Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
Akkini abhishekam ethidium | அக்கினி அபிஷேகம் ஈந்திடும் - Lyrics Akkini abhishekam ethidium | அக்கினி அபிஷேகம் ஈந்திடும் - Lyrics Reviewed by Christchoir on July 24, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.