Adhi Kalaiyal Balanai Theadi / அதிகாலையில் பாலனை தேடி - Tamil Christmas Songs Lyrics
அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாட்டையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்
வாரீர் வாரீர் வாரீர்
நாம் செல்வோம்
1. அன்னைமா மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க --- அதி
2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த மன்னவன் முன்னிலை நின்றே
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட வாரீர் --- அதி
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Tamil Christmas Songs Lyrics
Adhi Kalaiyal Balanai Theadi / அதிகாலையில் பாலனை தேடி - Tamil Christmas Songs Lyrics
Reviewed by Christchoir
on
May 09, 2015
Rating:
No comments: