Aararo Padungal / ஆராரோ பாடுங்கள் - Tamil Christmas Songs Lyrics
ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று - 2
அல்லேலூயா பாடிடுங்கள் - 4
1. அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
வழியும், சத்தியமும், ஜீவனும் இயேசு
2. முன்னணையில் தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
கண்மணிப்போல காப்பவரே
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Tamil Christmas Songs Lyrics
Aararo Padungal / ஆராரோ பாடுங்கள் - Tamil Christmas Songs Lyrics
Reviewed by Christchoir
on
May 09, 2015
Rating:
No comments: