Yesu Endhan Meipar / இயேசு எந்தன் மேய்ப்பர் - Tamil Christian Songs Lyrics

இயேசு எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறையில்லை
அவரே எந்தன் மேய்ப்பர் நான் தாழ்ச்சி அடைவதில்லை (2)
குறையில்லை குறையில்லை குறையில்லை
நான் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை (2)
1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி
அவர் எந்தன் ஆத்துமாவை தேற்றி
நீதியின் பாதையில் நடத்தி - என்னை --- குறை
2. மரண இருளின் பள்ளத்தாக்கு
பொல்லாப்புக்கு ஒரு போதும் பயப்படேன்
தேவரீர் என்னோடு இருக்கிறீர்
உம் கோலும் உம் தடியும் என்னை தேற்றும் --- குறை
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Yesu Endhan Meipar / இயேசு எந்தன் மேய்ப்பர் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
April 07, 2015
Rating:

No comments: