Yaar Ennai Kai Vitalum / யார் என்னை கைவிட்டாலும் - Tamil Christian Songs Lyrics

Father Berchmans Song From Jebathotta Jeyageethangal யார் என்னை கைவிட்டாலும்
இயேசு கைவிட மாட்டார்
கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார்
இயேசு கைவிடவே மாட்டார்
1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார் --- யார்
2. இரத்தத்தால் கழுவி விட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தாரே --- யார்
3. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே --- யார்
4. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே --- யார்
Yaar Yennai Kaivittalum
Yesu Kaividamattaar
1. Thayum Avarae Thandhaiyum Avarae
Thaalaatuvaar Seeraattuvaar
Kaividamattaar Kaividavaemattaar
2. Vedhanai Thunbam Nerukkum Podhellam
Veandiduvenae Katthiduvarae
3. Ratthathalae Kazhuvi Vittaarae
Ratchippin Sandhodham Yenakku thandhaarae
4. Aaviyinalae Abishegam Seithu
Anbu Vasanathaal Nadathugindraarae
Yaar Ennai Kai Vitalum / யார் என்னை கைவிட்டாலும் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
April 13, 2015
Rating:
