Vaarum Thooya Aaviye / வந்தருளும் தூய ஆவியே - Tamil Christian Songs Lyrics

வந்தருளும் தூய ஆவியே
தந்தருளும் தேவ மகிமையே
ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே
அபிஷேகியும் தூய ஆவியே
அனல் மூட்டும் தூய ஆவியே
ஆட்கொள்ளும் தூய ஆவியே
அரவணைக்கும் தூய ஆவியே
ஊற்றிடுமே தூய ஆவியே
உணர்திடுமே தூய ஆவியே
வழிகாட்டும் தூய ஆவியே
வழிநடத்தும் தூய ஆவியே
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Vaarum Thooya Aaviye / வந்தருளும் தூய ஆவியே - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
April 13, 2015
Rating:

No comments: