Unakulla Irukindra / உனக்குள்ளே இருக்கின்ற - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Unakulla Irukindra / உனக்குள்ளே இருக்கின்ற - Tamil Christian Songs Lyrics



உனக்குள்ளே இருக்கின்ற உன்
இயேசு என்றும் பெரியவரே
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்

நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள் இருகின்றார்
அதிசயம் செய்வார் நீ கலங்காதே
அதிசயம் செய்வார் நீ கலங்காதே
--- உனக்குள்ளே

சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
--- உனக்குள்ளே

மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே
யாவையும் செய்வார் கலங்காதே
--- உனக்குள்ளே

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Unakulla Irukindra / உனக்குள்ளே இருக்கின்ற - Tamil Christian Songs Lyrics Unakulla Irukindra / உனக்குள்ளே இருக்கின்ற - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

1 comment:

Powered by Blogger.