Santhosamai Irungal - Tamil Christian Songs Lyrics

பல்லவி
சந்தோஷமாயிருங்கஎப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும், தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்
சரணங்கள்
1. நெருக்கத்தின் நேரத்திலும்தண்ணீரின் பாதையிலும்
நம்மை காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா
2. விசுவாச ஓட்டத்திலும்
ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா
3. தோல்விகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா
4. என்ன தான் நேர்ந்தாலும்
சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Santhosamai Irungal - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
April 11, 2015
Rating: