Rajan Balan Piranthanare / ராஜன் பாலன் பிறந்தனரே - Tamil Christmas Songs Lyrics - Christking - Lyrics

Rajan Balan Piranthanare / ராஜன் பாலன் பிறந்தனரே - Tamil Christmas Songs Lyrics



ராஜன் பாலன் பிறந்தனரே
தாழ்மையான தரணியிலே

ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே
ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்
தாழ்மையாய் அவதரித்தார் --- ராஜன்

1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்
அன்னல் ஏழையாய் வந்தார்
அவர் வாழ்வினில் மானிடரை
காக்க என்னிலே அவதரித்தார்
அன்னல் ஏழையாய் வந்தார் --- ராஜன்

2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்
மானிட ஜென்மம் எடுத்தார்
அவர் பாதம் பணிந்திடுவோம்
பாலனின் அன்புக்கு எல்லை உண்டோ
மானிட ஜென்மம் எடுத்தார் --- ராஜன்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Tamil Christmas Songs Lyrics
Rajan Balan Piranthanare / ராஜன் பாலன் பிறந்தனரே - Tamil Christmas Songs Lyrics Rajan Balan Piranthanare / ராஜன் பாலன் பிறந்தனரே - Tamil Christmas Songs Lyrics Reviewed by Christchoir on April 24, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.