Neerae En Vali Neerae En Sathiyam / நீரே என் வழி நீரே என் சத்தியம் - Tamil Christian Songs Lyrics
அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ
2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ
3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
4. ஜீவ நீருற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன்
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Neerae En Vali Neerae En Sathiyam / நீரே என் வழி நீரே என் சத்தியம் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
April 13, 2015
Rating:
No comments: