Neer Mathram Enaku / நீர் மாத்ரம் எனக்கு - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Neer Mathram Enaku / நீர் மாத்ரம் எனக்கு - Tamil Christian Songs Lyrics



நீர் மாத்ரம் எனக்கு (4)
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு (2)

மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு (2) --- நீர் மாத்ரம்

1. அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் என் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு (2)
துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு --- நீர் மாத்ரம்

2. ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு (2)
ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு --- நீர் மாத்ரம்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Neer Mathram Enaku / நீர் மாத்ரம் எனக்கு - Tamil Christian Songs Lyrics Neer Mathram Enaku / நீர் மாத்ரம் எனக்கு - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 13, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.