Neenga pothum Yesappa / நீங்க போதும் இயேசப்பா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Neenga pothum Yesappa / நீங்க போதும் இயேசப்பா - Tamil Christian Songs Lyrics



நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா

1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே

2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணேய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர்

3. அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன்

4. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Neenga pothum Yesappa / நீங்க போதும் இயேசப்பா - Tamil Christian Songs Lyrics Neenga pothum Yesappa / நீங்க போதும் இயேசப்பா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 13, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.