Nan Nirpathum Nirmulam / நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Nan Nirpathum Nirmulam / நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் - Tamil Christian Songs Lyrics


Nan nirpatum nirmulamakatatum Deva kirupaiye
Nan uyiruṭaṉ valvatum sugamutan iruppatum
kirupaiye devakirupaiye devakirupaiye devakirupaiye - 2

kalaiyil eluvatum karttarai tutippatum
malaiyil kapputan illam varuvatum kirupaiye
pokkilum varattilum tolaitura payaṇattilum - 2
patam kallile itaramal kappatum kirupaiye - un - 2

akkini naduvinile ennai erittita nerntalum
tutanaka nindru ennai kappatum kirupaiye
aliyin naduvilum seeridum puyalinilum - 2
neermeal natantu vantu ennaik kappatum kirupaiye - 2

kannier kavalaikaḷil kasta nastankalil
tustanin kaikku vilakki kappatum kirupaiye
aatri theatri aravanaittitum - 2
maperum kirupaiye enkal deva kirupaiye - 2
நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே - 2

காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் - 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே - உன் - 2

அக்கினி நடுவினிலே என்னை எரித்திட நேர்ந்தாலும்
தூதனாக நின்று என்னை காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் - 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே - 2

கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும் - 2
மாபெரும் கிருபையே எங்கள் தேவ கிருபையே - 2

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Nan Nirpathum Nirmulam / நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் - Tamil Christian Songs Lyrics Nan Nirpathum Nirmulam / நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 13, 2015 Rating: 5

1 comment:

  1. Please Upload This Lycric in English...... My Mail id is robyremo55@gmail.com.. u can send it to this IDhttp://www.christking.in

    ReplyDelete

Powered by Blogger.