Nallavara Yesu Deva / நல்லவரே இயேசு தேவா - Tamil Christian Songs Lyrics

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளை பொழிந்திடுவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்
1. உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே தினம் நடத்துமேன்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் --- நல்லவரே
2. தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் --- நல்லவரே
3. இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை
என்றும் மறவேனே நன்றி இயேசுவே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் --- நல்லவரே
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Nallavara Yesu Deva / நல்லவரே இயேசு தேவா - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
April 06, 2015
Rating:

No comments: