Malaigal Ellam Valigal / மலைகளெல்லாம் வழிகளாக்குவார் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Malaigal Ellam Valigal / மலைகளெல்லாம் வழிகளாக்குவார் - Tamil Christian Songs Lyrics



மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு - (2)

ஆபிரகாமின் தேவன் - அவர்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் - அவர்
நம்முடைய தேவன்

1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே(2)
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) --- ஆபிரகாமின்

2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2)
இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) --- ஆபிரகாமின்

3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2)
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) --- ஆபிரகாமின்

Malaigal Ellam Valigal Lyrics in English

Malaigalellam valigalakuar
Nam paathai ellam sevvaiyakuvar
Kalangathe thigaiyathe nichayamagave mudivu undu

Abrahamin devan – avar
Isaccin devan
Yacobin devan – avar
Nammudaiya devan

1.Periya parvathame emmathiram
Serubabel munne samamaguvai
Muthirai mothiramai therinthukondare
Yesuvin namathale jeyam peruvom – Abrahamin

2. Boomi anaithirkum rajathi rajan
Unnathamanavarai thuthiyale uyarthiduvom
Vengala kathavellam udaithiduvare
Irumbu thalpalai murithiduvare – Abrahamin

3. Thadaigalai udaipavar nammunne povar
Osanna jeyamendru arparipome
Villain udaithiduvar eettiyai murithiduvar
Rathangalai akkiniyinal sutterippare – Abrahamin


Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Malaigal Ellam Valigal / மலைகளெல்லாம் வழிகளாக்குவார் - Tamil Christian Songs Lyrics Malaigal Ellam Valigal / மலைகளெல்லாம் வழிகளாக்குவார் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 13, 2015 Rating: 5

5 comments:

  1. Thanks for the lyrics..can you provide me video link or song track..Happy New Year 2016

    ReplyDelete
  2. Glory to LORD JESUS CHRIST, JESUS CHRIST will bless your ministries, if you need any help for tamil typing plz ask me, I m ready to do the ministry, Thank you

    ReplyDelete
  3. Glory to LORD JESUS CHRIST, JESUS CHRIST will bless your ministries, if you need any help for tamil typing plz ask me, I m ready to do the ministry, Thank you

    ReplyDelete
  4. Glory to LORD JESUS CHRIST, JESUS CHRIST will bless your ministries, if you need any help for tamil typing plz ask me, I m ready to do the ministry, Thank you

    ReplyDelete
  5. Wonder song and lyrics may lord bless you and your ministries

    ReplyDelete

Powered by Blogger.