Magimai Umakkandro / மகிமை உமக்கன்றோ - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Magimai Umakkandro / மகிமை உமக்கன்றோ - Tamil Christian Songs Lyrics


மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ
ஆராதனை ஆராதனை - என்
அன்பர் இயேசுவுக்கே

1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்
ராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்

2. வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே

3. எப்போதும் இருக்கின்ற இனிமேலும்
வருகின்ற எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக

4. உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ

Magimai Umakkandro : Song Lyrics in English

Magimai Umakkandro
Maatchimai Umakkandro
Thuthiyum pugalum sthothiramum
Thooyavar umakkandro – en
Ambar yesuvuke

1. Vilaiyerappetta um raththathal
Viduthalai kodutheer
Rajakkalaaga leviyaaraga
Umakkena therinthu kondeer

2. Valikattum theepam thunaiyaalare
Thettrum theivame
Anbaal belaththal
Anal moottum iyaa abisheka naathare

3. Eppothum irukindra
Inimelum varugindra engal rajave
Um naamam vaalga um arase varuga
Um siththam niraiveruga

4. Um valla seyalgal
Migavum periyaa adhisayamandro
Um thooya valigal nermayaana
Saththiyaa theepamandro

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Magimai Umakkandro / மகிமை உமக்கன்றோ - Tamil Christian Songs Lyrics Magimai Umakkandro / மகிமை உமக்கன்றோ - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 13, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.