Maasila Deva Puthiran / மாசில்லாத் தேவ புத்திரன் - Tamil Christmas Songs Lyrics
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!
1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன
2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்
3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Tamil Christmas Songs Lyrics
Maasila Deva Puthiran / மாசில்லாத் தேவ புத்திரன் - Tamil Christmas Songs Lyrics
Reviewed by Christchoir
on
April 24, 2015
Rating:
கன்னியாஸ்திரி இது தவறான வார்த்தை. மரியால் கன்னியாஸ்திரி இல்லை
ReplyDeleteமரியாள் ஒரு கன்னி
ReplyDelete