Lesana kariyam Umaku Adhu / லேசான காரியம் உமக்கது - Tamil Christian Songs Lyrics

பல்லவி
லேசான காரியம், உமக்கது லேசான காரியம் ( 2 )அனுபல்லவி
பெலன் உள்ளவன், பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன், பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம், உமக்கது லேசான காரியம்
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் (2)
உமக்கது, லேசான காரியம் --- பெலன் உள்ளவன்
2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் (2)
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் (2)

3. இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது லேசான காரியம் (2)
இடையனை கோமகனாய் அரியணை ஏற்றுவதும் லேசான காரியம் (2)

சரணங்கள்
1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் (2)மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் (2)
உமக்கது, லேசான காரியம் --- பெலன் உள்ளவன்
2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் (2)
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் (2)
உமக்கது, லேசான காரியம் --- பெலன் உள்ளவன்
3. இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது லேசான காரியம் (2)
இடையனை கோமகனாய் அரியணை ஏற்றுவதும் லேசான காரியம் (2)
உமக்கது, லேசான காரியம் --- பெலன் உள்ளவன்
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Lesana kariyam Umaku Adhu / லேசான காரியம் உமக்கது - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
April 13, 2015
Rating:

No comments: