kirubai Melanathe - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

kirubai Melanathe - Tamil Christian Songs Lyrics



கிருபை மேலானதே - உம்
கிருபை மேலானதே
கிருபை மேலானதே - உம்
கிருபை மேலானதே

1. ஜீவனை பார்க்கிலும் - உம்
கிருபை மேலானதே
இவ் வாழ்கையை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே --- கிருபை

2. போக்கிலும் வரத்திலும் என்னை
காத்தது கிருபையே - என்
கால்கள் இடறாமல் என்னை
காத்தது கிருபையே --- கிருபை

3. பலவீன நேரங்களில் - உம்
கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் - உம்
கிருபை என்னை தாங்கிற்றே --- கிருபை

4. கஷ்டத்தின் நேரங்களில் - உம்
கிருபை என்னை காத்ததே
கண்ணீரின் மத்தியிலும் - உம்
கிருபை என்னை தேற்றுதே --- கிருபை

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
kirubai Melanathe - Tamil Christian Songs Lyrics kirubai Melanathe - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 11, 2015 Rating: 5
Powered by Blogger.